வால்பாறையில் நாளை மக்கள் சபை நிகழ்ச்சி..! அமைச்சர் செந்தில் பாலாஜி மனுக்களை பெறுகிறார்!

நாளை காலை 10 மணி அளவில் வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் மக்கள் சபை நிகழ்ச்சியில் பங்கேற்று மனுக்களை அளித்து குறைகளை தீர்த்து கொள்ள வேண்டும்.


கோவை: வால்பாறை பகுதியில் நாளை மக்கள் சபை நிகழ்ச்சி அமைச்சர் மனுக்கள் பெறுகிறார்.

தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி, மக்கள் சபை நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. அதே போல் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நாளை மக்கள் சபை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.

இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மண்டல நகராட்சி ஆணையாளர், வால்பாறை நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டு பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெறுகிறார்கள்.

வால்பாறை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் மக்கள் சபை நிகழ்ச்சியில் பங்கேற்று மனுக்களை அளித்து குறைகளை தீர்த்து கொள்ள வேண்டும் என வால்பாறை நகர திமுக பொறுப்பாளர் வழக்கறிஞர் பால்பாண்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...