கோவையில் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை: கள்ளக்காதலன் கைது.!

கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தோழியின் கணவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தோழியின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் அஸ்வதி(21) பி.காம்., பட்டதாரி. இவர், தடாகம் ரோட்டில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை பார்த்து வந்தார். அங்கு, கோவை இடையர்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பெண்ணின் கணவர் ஜெகனுடன் (29), அஸ்வதி நட்பாக பழகி வந்துள்ளார். நாளடைவில் நட்பு காதலாக மாறியது. இந்த விஷயம் அறிந்து அந்த நபரை, மனைவி பிரிந்து சென்றார். இந்நிலையில், அஸ்வதி நேற்று அவரது வீட்டில் நேற்று மர்மமான முறையில் இறந்தார்.

அவரது கழுத்தில் துணியால் இறுக்கப்பட்ட தடயங்கள் இருந்தன. சாய்பாபா காலனி போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், காதல் விவகாரத்தில், அஸ்வதி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

நேற்று மாலை நீலகிரி மாவட்டத்தில் பதுங்கி இருந்த, ஜெகனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, விசாரித்து வருகின்றனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...