கோவையில் இந்து மகா சபா மாநில இளைஞரணி தலைவரின் காருக்கு தீ வைப்பு!

கோவை அருகே இந்து மகாசபை மாநில இளைஞரணி தலைவருடைய காருக்கு தீ வைத்த மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை அருகே இந்து மகாசபை மாநில இளைஞரணி தலைவருடைய காருக்கு தீ வைத்த மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை, துடியலூர் அருகே பன்னிமடையை சேர்ந்தவர் சுபாஷ்(47). அகில பாரத ஹிந்து மகாசபை மாநில இளைஞரணி தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார். நேற்று முன்தினம் இரவு, வீடு முன் தனது காரை நிறுத்தினார். இரவு 11:00 மணிக்கு கார் தீப்பற்றி எரிய துவங்கியது.

உடனடியாக தண்ணீர் ஊற்றி அணைத்தார். சம்பவ இடத்தில், 2-லிட்டர் கொள்ளளவு பாட்டில் கிடந்தது. தடாகம் போலீசார் விசாரித்தனர். 'சிசிடிவி' கேமரா பதிவுகளை போலீசார் ஆராய்ந்தனர்.

அதில், இரண்டு நபர்கள் காரை நோக்கி வருவதும், கார் பலத்த ஓசையுடன் தீப்பற்றியதை அடுத்து, தப்பிச் செல்வதும் பதிவாகியிருந்தது. இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...