தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் ரூ.16.19 கோடிக்கு மது விற்பனை.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரித்து காணப்பட்டது. கோவை மாவட்டத்தில் நேற்று மட்டும் ஒரே நாளில் சுமார் ரூ.16 கோடியே 19 லட்சத்திற்கு மது வகைகள் விற்பனையாகிள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.



கோவை: பண்டிகையை முன்னிட்டு கோவையில் நேற்று மட்டும் ஒரே நாளில் சுமார் ரூ.16 கோடி 19 லட்சத்திற்கு மது வகைகள் விற்பனையானது.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் மொத்தம் 294 டாஸ்மாக் கடைகள் உள்ளன. நிர்வாக வசதிக்காக கோவை வடக்கு மற்றும் கோவை தெற்கு என்று பிரிக்கப்பட்டு உள்ளது. இதில், கோவை வடக்கில் 158 டாஸ்மாக்கடைகளும், தெற்கில் 136 டாஸ்மாக் கடைகளும் உள்ளன. இதில் நேற்று கோவை வடக்கில் ரூ 8 கோடியே 50 லட்சத்திற்கும், கோவை தெற்கில் ரூ.7 கோடியே 69 லட்சத்திற்கும் என மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் ரூ.16 கோடியே 70 லட்சத்திற்கு மது விற்பனையானது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...