கோவை சாய்பாபா காலணி பகுதியில் சாலையில் நிறுத்தியிருந்த கார் மீது மரம் சாய்ந்தது.

கோவை சாய்பாபா காலனி பகுதியில் வாகை மரம் நேற்று இரவு சாய்ந்ததில் ஒரு கார் சேதம் அடைந்தது.


கோவை: நேற்று கோவையில் பெய்த மழையில், இரவு 8.30 மணியளவில் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள பாரதி பார்க் சாலையில் இருக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டி அருகே இருந்த வாகை மரம் சாய்ந்தது. அப்போது, சாலையில் நிறுத்தப்பட்ட கார் மீது மரம் விழுந்துள்ளது. காரில் யாரும் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சாய்பாபா காலனிகாவல் துறையினர், போக்குவரத்தை உடனடியாக சீர்ப்படுதினர்.



மேலும், சாய்ந்த மரத்தை அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு காவல் துறையினர் தகவல் கொடுத்தனர். காவல் துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் என 15 க்கும் மேற்பட்டோர், அரை மணி நேரத்திற்கும் மேலாக மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...