கிணத்துக்கடவில் பொதுமக்கள் வெகு விமர்சையாக தீபாவளி கொண்டாட்டம்!

கிணத்துக்கடவு பகுதியில் புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி பொதுமக்கள் தீபாவளியை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.


கோவை: கிணத்துக்கடவு பகுதியில் புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி பொதுமக்கள் தீபாவளியை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை இன்று நாடு முழுவதும் மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் பொது மக்கள் மகிழ்ச்சியாகத் தீபாவளியைக் கொண்டாடினர்.



தீபாவளி பண்டிகை நாளான இன்று அதிகாலையிலேயே என்னைத் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து, பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்று, இனிப்புகள் வழங்கி தீபாவளியைக் கொண்டாடினர்.



மேலும் ஒருவருக்கொருவர் தீபாவளிப் பண்டிகை வாழ்த்துக்களை பரிமாறிக் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்றால் அச்சத்திலிருந்த மக்கள் இந்த தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...