பந்தலூர் தங்க சுரங்கத்தில் கல்லுடைக்க எடுத்து சென்ற வெடிபொருட்கள் பறிமுதல்!

பந்தலூர் தங்க சுரங்கத்தில் உத்தரவை மீறி கல்லுடைக்க எடுத்துச் சென்ற வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 4-பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: பந்தலூர் தங்கச் சுரங்கத்தில் கல்லுடைக்க எடுத்துச் சென்ற வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 4-பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊட்டி மாவட்டம் பந்தலூர் தங்க சுரங்கத்தில் வெடிவைத்து கல் உடைப்பதற்காக வெடிபொருட்கள் உத்தரவை மீறி எடுத்துச் சென்ற 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



ஊட்டி நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தங்க சுரங்கத்தில் கல் உடைக்க எடுத்து சென்ற வெடிபொருட்களைப் பறிமுதல் செய்த போலீசார், ஈஸ்வரன்(30), இவரின் தந்தை ஜெயராம் (65), தமிழ்(33), நடராஜ்(55) ஆகியோரை கைது செய்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...