மலைவாழ் கிராம மக்களுடன் கோவை மாவட்ட எஸ்.பி. செல்வ நாகரத்தினம் தீபாவளி கொண்டாட்டம்!

கோவை அருகே உள்ள மலைவாழ் கிராம மக்களுடன் இணைந்து இனிப்புகள் வழங்கி கோவை மாவட்ட காவல்துறை எஸ்.பி. செல்வ நாகரத்தினம் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். மலைவாழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.


கோவை: மலைவாழ் கிராம மக்களுடன் மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் இனிப்பு வழங்கி தீபாவளி கொண்டாடினார்.

கோவை அருகே உள்ள மலைவாழ் கிராம மக்களுடன் இணைந்து இனிப்புகள் வழங்கி கோவை மாவட்ட காவல்துறை எஸ்.பி. செல்வ நாகரத்தினம் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். மலைவாழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.



கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் அவர்கள் காருண்யா நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சாடிவயல் மற்றும் பதிகிராமப் பகுதியில் உள்ள சுமார் 20 மலைவாழ் குடும்பங்களுக்குத் தீபாவளி பண்டிகை விழாவையொட்டி இனிப்புகள், சேலை, வேட்டி, மற்றும் போர்வை ஆகிய நிவாரண பொருட்களை வழங்கினார்.



இவ்விழாவைத் தொடர்ந்து சாடிவயல் மற்றும் பதிகிராமப் பகுதியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரக்கன்றுகளை நட்டு வைத்து முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுரை கூறினார்.

பொதுமக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...