கோவையில் ரேஷன் அரிசி கடத்தியவருடைய ஜாமீன் மனு தள்ளுபடி..!

டெம்போவை சோதனையிட்ட போது, 2,100 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை கேரளாவுக்குக் கடத்தி சென்றது தெரிய வந்தது.


கோவை: கோவையில் ரேஷன் அரிசி கடத்தியவருடைய ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், பாலக்காடு ரோட்டில் வாகன சோதனை நடத்தினர். வேகமாக வந்த டெம்போவை மறித்த போது, டிரைவர் சதாம் உசேன் (32), தப்பி ஓடினார்.

இதையடுத்து, டெம்போவை சோதனையிட்ட போது, 2,100 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.

இது தொடர்பாக சதாம் உசேன் மீது வழக்கு பதிந்து தேடி வந்தனர். இந்நிலையில், முன்ஜாமின் கோரி, மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் சதாம் உசேன் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...