கோவை மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்ற ஆனந்தன் பதவியேற்பு.!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அன்னூர் 3-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த ஆனந்தன் பதவியேற்றுக் கொண்டார்.


கோவை: கோவை மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்ற ஆனந்தன் பதவியேற்றுக் கொண்டார்.

அன்னூர் 3-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த ஆனந்தன் வெற்றி பெற்றார்.



இந்நிலையில், மாவட்ட கவுன்சிலராக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அதிகாரி பதவி பிராமணம் செய்து வைத்தார்.

இதையடுத்து, அவருக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், தங்கபாண்டியன், பகுதி கழக பொறுப்பளர் ஷேக் அப்துல்லா, சிங்கை சிவா, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் நந்தக்குமார், பழக்கடை ஆறுமுகம், இளைஞரணி சந்தோஷ் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...