மிலாது நபி விழாவை முன்னிட்டு கோவை உக்கடம் ஜி.எம் நகர் பகுதியில் சிறப்பு பிரார்த்தனை..!!

இந்த பிரார்த்தனையை மௌலவி முஹம்மது அலி கலந்து கொண்டு அனைவருக்கும் பிரார்த்தனை செய்தார். பின்னர் அப்பகுதியில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தஃப்ரூக் வழங்கப்பட்டது.



கோவை: மிலாது நபி விழாவை முன்னிட்டு கோவை உக்கடம் ஜி.எம் நகர் பகுதியில் சிறப்பு பிரார்த்தனை இன்று நடைபெற்றது.

இஸ்லாமியர்களின் இறைத்தூதர் என்று அழைக்கப்படும் முஹம்மது நபியின் பிறந்தநாள் விழா உலகம் முழுவதும் மிலாது விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோவை உக்கடம் ஜி.எம் நகர் பகுதியில் சுன்னத் ஜமாஅத் யூத் பெடரேஷன் சார்பில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த பிரார்த்தனையை மௌலவி முஹம்மது அலி கலந்து கொண்டு அனைவருக்கும் பிரார்த்தனை செய்தார்.

பின்னர் அப்பகுதியில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தஃப்ரூக் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு தலைவர் ஹாஜி இதயத்துல்லா, சுண்ணத் ஜமத் யூத் பெடரேஷன் தலைவர் சைஸில் மற்றும் பள்ளிவாசல் இமாம்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...