பொள்ளாச்சியில் சுற்றுலா வளர்ச்சி தொடர்பான ஆலோசனை கூட்டம்.!!

கோவை மாவட்ட சுற்றுலா வளர்ச்சி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. இதில், சுற்றுலா வளர்ச்சி தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட சுற்றுலா வளர்ச்சி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது.



பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர்(M.P)K.சண்முக சுந்தரம் மற்றும் கோவை மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் அரவிந்தகுமார் முன்னிலையில், சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் IAS தலைமையில், கோவை மாவட்ட சுற்றுலா வளர்ச்சி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.



அரசுத்துறை சார்ந்த பல்வேறு அதிகாரிகள் மற்றும் சுற்றுலா தொழில் முனைவர்கள் கலந்து கொண்டனர். சுற்றுலா வளர்ச்சி தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...