உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலா ஆர்வலர்களாக இணைந்து கொண்ட கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள்..!

உலக சுற்றுலா தினத்தன்று கோவை அரசு கலைக் கல்லூரி சுற்றுலா துறை சார்ந்த மாணவர்கள் 50 பேர் சுற்றுலா ஆர்வலர்களாக மாவட்ட சுற்றுலாத் துறையுடன் இணைந்து கொண்டனர்.


கோவை: உலக சுற்றுலா தினத்தன்று கோவை அரசு கலைக் கல்லூரி சுற்றுலா துறை சார்ந்த மாணவர்கள் 50 பேர் சுற்றுலா ஆர்வலர்களாக மாவட்ட சுற்றுலாத் துறையுடன் இணைந்துகொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் G.S சமீரன் IAS அவர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) சரண்யா ஐஏஎஸ், மாவட்ட சுற்றுலா அலுவலர் த.அரவிந்தகுமார், கோவை அரசு கலைக் கல்லூரி முதல்வர் சித்ரா, TAAC நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...