இந்துக்களின் புனிதமான புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டிற்கு உடனடியாக அரசு அனுமதிக்க வேண்டும் என இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை.
கோவை: இந்துக்களின் புனிதமான புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டிற்கு உடனடியாக அரசு அனுமதிக்க வேண்டும் என இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களைப் பக்தர்கள் வழிபட அனுமதி இல்லை என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே கொரொனா தொற்று குறைத்து வருகிறது. அரசுப் பள்ளிகள், சினிமா தியேட்டர்கள், மால்கள், சாராயக் கடைகள் (டாஸ்மாக்) என அனைத்திற்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. ஆனால் கோவில்கள், வழிபாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது
நியாயமற்றது.
குறிப்பாக இந்துக்களின் மிக முக்கியமான விரதமிருந்து பெருமாளை வணங்கும் புரட்டாசி சனிக்கிழமை மிகவும் புனிதமானது. இந்த சனிக்கிழமை இறை வழிபாட்டை அரசு தடை செய்துள்ளது கண்டனத்துக்குரியது. தமிழக அரசு உடனடியாக கோவில்களைத் திறந்து கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.