நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையத்தில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு.
கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் பல்வேறு இடங்களில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இன்று 28.09.2021 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.67-க்குட்பட்ட திருச்சி சாலையிலுள்ள தனியார் பள்ளி அருகிலும்,

64-வது வார்டுக்குட்பட்ட கோ-ஆப்பரேட்டின் காலனி பொக்ஸ் ஆர்ட்ஸ் அருகிலும் தூர்வாரப்படவுள்ள மழைநீர் வடிகால் கால்வாய்களைப் பார்வையிட்ட ஆணையாளர், மழைநீர் வடிகால் கால்வாயில் உள்ள அடைப்புகளை தூய்மைபணியாளார்களைக் கொண்டு தூர்வாரி, தூய்மைப்படுத்தி நீரானது தேங்காமல் சீராக செல்லும் வகையில் பணிகளைச் செய்திட வேண்டுமென அலுவலர்களிடம் தெரிவித்த பின்னர், உப்பிலி பாளையம் நகாப்புற ஆரம்பச் சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பின், சிங்காநல்லூர் கமலா மில் குட்டை ரோடு மழைநீர் வடிகால் கால்வாய் பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு,

அங்குள்ள பொதுக்கழிப்பிடம் சுகாதாரமான முறையில் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்கள்.

தொடர்ந்து, வார்டு எண்.58க்குட்பட்ட நீலிக்கோணாம்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர் காப்பிணி தாய்மார்களுக்குப் பிரசவத்திற்கு முன்பு, பின்பு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், தாய் சேய்களுக்குப் போடப்படும் தடுப்பூசிகள், டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில் காரப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது குறித்து கேட்டறிந்த பின்னா், கபிலன் கார்டன் பகுதியில் சுகாதார மையம் கட்டுவதற்கான இடத்தினை குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் செந்தில்குமார் இரத்தினம், நகர்நல அலுவலர் மரு.சதீஷ்குமார், உதவி செயற்பொறியாளர் சுந்தாராஜ், மண்டல சுகாதார அலுவலர் முருகா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.