கோவையில் உலக சுற்றுலா தினம் கொண்டாட்டம்; ஈஷாவிற்கு வருகை தந்த ஆதரவற்ற முதியவர்கள்!

உலக சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள ஆதரவற்ற முதியோர்களை ஈஷா மையத்திற்கு அழைத்துச்சென்ற மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரிகள்.


கோவை: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 ஆம் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டுவருகிறது.

இந்த விழாவைச் சிறப்பிக்கும் விதமாக மாவட்ட சுற்றுலாத்துறையின் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படும். இந்தாண்டு கோவை மாவட்ட சுற்றுலாத் துறையும்‌, ஸ்கால்‌ இளப்பும்‌ இணைந்து உலக சுற்றுலா தினத்தைக் கொண்டாட முடிவு எடுத்தனர். அதன்படி இன்று கோவையில் உள்ள அரசு ஆதரவற்ற முதியோர் இல்லங்களில் வசிக்கும் சுமார் 60 பேரை கோவையில் உள்ள முக்கிய ஆன்மீக தளமான ஈஷாவிற்கு அழைத்து வந்தனர்.



தற்போது கோவையில் ரம்மியமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் உலக சுற்றுலா தினத்தைக் கொண்டாட வந்த ஆதரவற்ற முதியவர்கள் இன்றைய காலைப்பொழுதை இனிமையாக்கியதோடு, ஆதியோகியையும் கண் குளிர ரசித்தனர்.பின்னர் ஈஷாவில் உள்ள தியானலிங்கம் மற்றும் லிங்க பைரவியையும் தரிசனம் செய்தனர்.

Newsletter

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் ப...