ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சார்பில் ''நோ ஷேவ் நவம்பர்''-யில் சிறந்த தாடி வளர்ப்பு ஆடவர்களுக்கு பாராட்டு விழா


ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் ''நோ ஷேவ் நவம்பர்'' என்ற முறை ஆண்கள் மத்தியில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இவ்வருடம் நவம்பர் மாதம் சிறப்பான முறையில் முகத்தில் தாடி வளர்க்கும் ஆடவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கவும், இதன் மூலம் புற்றுநோய் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சார்பில் இன்று கோவையில் அமைந்துள்ள ஃபன் மாலில்  நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி குறித்து ஃபூசன் மீடியா மேலாண்மை பங்குதாரர் ஜீவிதா கூறுகையில்,

ஃபூசன் மீடியா சார்பில் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது இதுவே முதல் முறையாகும். இன்று ஃப்யூஷன் மீடியா கோயமுத்தூர் ரோட்டரி கிளப்புடன் இணைந்து சிறந்த தாடி வளர்க்கும் ஆடவர்களுக்கு போட்டி நடைபெற்றுள்ளது. இதன் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் கடந்த மாதம் சிறந்த தாடி போட்டியில் ஆன்லைன் பதிவுக்கு அழைத்து உலகம் முழுவதும் 123 உள்ளீடுகளை பெற்றோம் . அதன் இறுதிப் போட்டிக்கு இன்று நடைபெறவுள்ளது. இதில் இருந்து 12 சிறந்த ஆண்கள் தேர்வு செய்யப்படுவர்'' என்றார். 



இப்போட்டியின் நீதிபதிகளாக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவர் சுரேஷ் வெங்கடாச்சலம் புற்றுநோய் குறித்து சிறப்புரையாற்ற உள்ளார். பின், சத்யா என்.ஜே. பிரபல கோலிவுட் ஆடை வடிவமைப்பாளர் எட்வின், கோலிவுட் நடிகர் அபிஷேக் ஆகியோர் பங்கேற்கவுள்னர்.



Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...