கோவை, நீலகிரி தேர்தல் பார்வையாளர் - மதிவாணன்; மற்றும் திருப்பூர், ஈரோடு தேர்தல் பார்வையாளராக சிவசண்முகராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை: கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்திற்கு ஊரக உள்ளாட்சி இடைதேர்தல் பார்வையாளர்கள் மாநில தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மற்றும் நீலகிரி மாவட்ட தேர்தல் பார்வையாளராக மதிவாணன் (தொலைப்பேசி - 9445477810) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட தேர்தல் பார்வையாளராக சிவசண்முகராஜா (தொலைப்பேசி - 9841276600) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.