திராவிடர் விடுதலைக் கட்சியின் சார்பில், பெருமாநல்லூர், முட்டியங்கிணறு பகுதி மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்ட வழங்கக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர்: திராவிடர் விடுதலைக் கட்சியின் சார்பில், பெருமாநல்லூர், முட்டியங்கிணறு பகுதி மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்ட வழங்கக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பெருமநல்லூர் அடுத்த முட்டியங்கிணறு பகுதியில், ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதனிடையே இப்பகுதியில் பல ஆண்டுகளாக வசிக்கும் 32-குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டுப் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.
இதையடுத்து திராவிடர் விடுதலை கட்சியின் தலைவர் வேந்தன் மகேசு தலைமையில் கட்சி நிர்வாகிகள் இன்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அப்பகுதி மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி மனு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், திராவிடர் விடுதலைக் கட்சியின் பொதுச் செயலாளர் கோவிந்தசாமி, மாநில இளைஞரணி செயலாளர் பீமாராவ் சந்திரன் மற்றும் மாநில துணைத் தலைவர் டாலர் சிட்டி ரஃபிக் மற்றும் மாநில நிதிச் செயலாளர் மாரிஸ் மற்றும் மாநில இளைஞரணி தலைவர் முனியாண்டி மற்றும் திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் செல்வராஜ், திருப்பூர் மாவட்ட மாநகர ஒன்றிய நிர்வாகிகள் மாநகர பொறுப்பாளர் ஆனந்த் மற்றும் தோழர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.