கல்லாபுரம் மக்களின் 15-ஆண்டுக்கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 18-லட்சம் செலவில் சிமெண்ட் சாலை, மழைநீர் வடிகால் அமைக்கப் பூமி பூஜையை திமுக மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி துவக்கி வைத்தார்.
கோவை: கிணத்துக்கடவு அருகே கல்லாபுரத்தில் 18-லட்சம் செலவில் சிமெண்ட் சாலை, மழைநீர் வடிகால் அமைக்கப் பூமி பூஜையை திமுக மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி துவக்கி வைத்தார்.
கிணத்துக்கடவு குதிரையாலம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்லாபுரம் மக்களின் 15-ஆண்டுக்கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழக முதலமைச்சரின் ஆணைக்கிணங்க மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நிதியிலிருந்து மழைநீர் வடிகால் வசதியுடன் கூடிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு இன்று கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இதில் மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர் ராஜன், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், நடராஜன், மோகன் குமார், ரமேஷ், பிரகாஷ், சரவணன், கௌதம் உட்பட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.