உடுமலையில் கட்டுமான பணியாளர்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்..!

அப்பல்லோ மருத்துவமனை மற்றும் மாவட்ட கட்டுமான தொழிலாளர் நல வாரியம் இணைந்து இந்த தடுப்பூசி முகாமை நடத்தினர்.


திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் கட்டுமானப் பணியாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சிறப்புகொரானா தடுப்பூசி முகாம் இன்று கச்சேரி வீதி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

அப்பல்லோ மருத்துவமனை மற்றும் மாவட்ட கட்டுமான தொழிலாளர் நல வாரியம்இணைந்து இந்த தடுப்பூசி முகாமை நடத்தினர். இந்த முகாம் நடைபெற உத்தரவிட்ட தமிழக முதலமைச்சருக்கு கட்டுமான தொழிலாளர்கள் நன்றி தெரிவித்தனர்.



மேலும், தடுப்பூசி செலுத்த வந்த தொழிலாளர்களுக்கு ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முட்டை, பால், பிஸ்கட் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...