பொள்ளாச்சி-கோவை ரோடு ஆச்சி பட்டி அருகே பேருந்து மற்றும் சரக்கு ஆட்டோ நேருக்கு நேர் மோதல் - 5 பேர் காயம்.!!

கோவை: பொள்ளாச்சி-கோவை ரோடு ஆச்சி பட்டி அருகே பேருந்து மற்றும் சரக்கு ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5-பேர் காயமடைந்தனர்.


கோவை: பொள்ளாச்சி-கோவை ரோடு ஆச்சி பட்டி அருகே பேருந்து மற்றும் சரக்கு ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5-பேர் காயமடைந்தனர்.

ஆச்சிப்பட்டி அருகே முந்தினம் சரக்கு ஆட்டோவும், பயணிகள் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. பொள்ளாச்சியிலிருந்து குள்ளக்காபாளையம் நோக்கி இரும்புக்கம்பி ஏற்றி வந்த சரக்கு ஆட்டோ ஒன்று முந்தினம் கோவை ரோட்டில் சென்று கொண்டிருந்தது.

அப்போது கோவையிலிருந்து பொள்ளாச்சி வந்த தனியார் பேருந்தும், சரக்கு ஏற்றி வந்த ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் பேருந்தில் முன் கண்ணாடி உடைந்து சிதறியது.



டிரைவர்கள் 5-பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதனால் சிறிது நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...