கோவை: கோவை கிணத்துக்கடவில் ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் சார்பில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கோவை சாலையில் உள்ள LJJ. திருமண மண்டபத்தில் ஜெய்ஹிந்த் பவுண்டேசன் சார்பில் கொரோனா மூன்றாவது அலையை தற்காத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

ஜெய்ஹிந்த் பவுண்டேஷனின் கிணத்துக்கடவு ஒன்றிய தலைவர் செந்தில்குமார மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் கிணத்துக்கடவு வட்டாட்சியர் சசிரேகா, கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி, கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் LJJ.ஜெகன் ஆகியோர் கலந்துகொண்டு கொரோனா மூன்றாவது அலை வந்தால் பாதுகாத்துக் கொள்வது குறித்து பேசினர்.

மேலும், இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் மருத்துவர் தீபக், மருத்துவர் எழிலரசி கலந்துகொண்டு கொரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் எந்த வகையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும், மூன்றாவது அறை ஏற்பட்டால் அதில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் ஜெய்ஹிந்த் பவுண்டேஷனின் மாவட்ட பொருளாளர் ஶ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.