சிறந்த காவல் நிலையத்திற் கான தமிழக அரசு விருது பெற்ற தொண்டாமுத்தூர் சப்- இன்ஸ்பெக்டருக்கு எஸ்.பி செல்வனகரதினம் பாராட்டு.!!!

கோவை: சிறந்த காவல் நிலையத்திற்கான தமிழக அரசு விருது பெற்ற தொண்டாமுத்தூர் சப்- இன்ஸ்பெக்டருக்கு எஸ்.பி செல்வனகரதினம் பாராட்டு தெரிவித்தார்.


கோவை: சிறந்த காவல் நிலையத்திற்கான தமிழக அரசு விருது பெற்ற தொண்டாமுத்தூர் சப்- இன்ஸ்பெக்டருக்கு எஸ்.பி செல்வனகரதினம் பாராட்டு தெரிவித்தார்.

தமிழக அரசின் சிறந்த காவல் நிலையமாக கோவை தொண்டாமுத்தூர் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழக முதலமைச்சரால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இன்று கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சப்- இன்ஸ்பெக்டரை அழைத்து மாவட்ட எஸ்.பி செல்வனகரதினம் பாராட்டு தெரிவித்தார்.



காவல் நிலையத்தைச் சிறப்பாகப் பராமரித்ததற்காகத் தமிழ்நாடு முதலமைச்சரின் 2019-ம் ஆண்டிற்கான மாவட்ட/மாநகர அளவிலான சிறந்த காவல் நிலையத்திற்கான விருதானது தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது.

அவ்விருதினை இன்று (03.09.2021) கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், அப்போதைய காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளராக பணியாற்றிய நவநீதகிருஷ்ணனுக்கு கோவை மாவட்ட அலுவலகத்தில் வைத்து விருதினை வழங்கி சிறப்பித்துப் பாராட்டினார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...