திருப்பூர்: திருப்பூரில் மத்திய அரசு துறை மற்றும் தமிழ்நாடு மூலிகை மருத்துவ வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு இலவச மூலிகை தாவரங்கள் வழங்கும் விழா மற்றும் மூலிகைகளின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மத்திய ஆயஷ் துறை மற்றும் தமிழ்நாடு மூலிகை மருத்துவ தாவர வாரியம், மத்திய மருத்துவ தாவர வாரியம் ஆகியவை இணைந்து திருப்பூரில் இலவச மூலிகை தாவரக் கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு மருத்துவ தாவரங்கள் குறித்த விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக, இன்று பொதுமக்களுக்கு இலவச மூலிகை மரக்கன்றுகள் தரப்பட்டது. மேலும், திருப்பூர் மாவட்ட சித்த மருத்துவத்துறை சார்பாக மூலிகை மரக்கன்றுகளின் பயன்கள் மற்றும் அதன் தேவைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.