கோவையில் கவிஞர் கவிதாசனின் 'இந்த நாள் வெற்றித் திருநாள்' புத்தகம் வெளியீட்டு விழா..!

கோவை: கோவையில் சிந்தனைக்கவிஞர் டாக்டர். கவிதாசன் அவர்களின் “இந்த நாள் வெற்றித் திருநாள்” புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது.



கோவை: கோவையில் சிந்தனைக்கவிஞர் டாக்டர். கவிதாசன் அவர்களின் “இந்த நாள் வெற்றித் திருநாள்” புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது.

சொல்லின் செல்வர் சிந்தனைக்கவிஞர் கவிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு தனது 76-வது படைப்பாகிய “இந்த நாள் வெற்றித் திருநாள்” என்ற புதிய நூலினை நேற்று (01.09.2021), கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் பெ. காளிராஜ் அவர்கள் வெளியிட முதல் பிரதினை மேலாண்மை துறை இயக்குனர் முனைவர் ரூபா குணசீலன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.



இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்கள் முனைவர் எஸ் தங்கமணி, முனைவர் எஸ் கோகுல் கிருஷ்ணன் மற்றும் முனைவர் எஸ் இளையராஜா ஆகியோர் உள்ளனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...