வால்பாறை: 1 -தேதி பள்ளிகள் திறக்கப்படுவதால் வால்பாறையில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிருமிநாசினி தெளித்து பள்ளி திறக்க தயார் நிலையில் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பெரும் தொற்று நாடு முழுவதும் பரவி சுமார் ஓராண்டுக்கு மேலாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த கொரோனா பெரும் தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதில் பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் விட்டிலே இருந்து கல்வி கற்க முடியாமல் சிரமப்பட்டனர். மேலும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களைப் பள்ளிக்கு வராமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்த பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் ஆன்லைன் மூலம் படித்து வருகின்றனர்.

தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி முதலமைச்சரின் உத்தரவின் பேரில் வருகின்ற ஒன்றாம் தேதி 9-வகுப்பு 10, 11, 12 ஆகிய வகுப்பு மற்றும் கல்லூரிகள், பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்த நிலையில் கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தூய இருதய மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி ஆகியவற்றில் பள்ளி திறப்பதற்காகப் பள்ளிகளைச் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்து நாளை பள்ளி திறப்பதற்குத் தயார் நிலையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.