திருவண்ணாமலை சிறீ இராமகிருட்டிண ஆசிரமம்: அகில பாரத துறவியர்கள் சங்கம்- நிர்வாகக் குழுக்கூட்டம்.!!

கோவை: அகில பாரதத் துறவியர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழுக்கூட்டம் இன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது.



கோவை: அகில பாரதத் துறவியர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழுக்கூட்டம் இன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது.



திருவண்ணாமலையில், அகில பாரதத் துறவியர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது.



இதன் தலைவர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் பேரூர்_ஆதீனம் குருமகா சன்னிதானங்கள் இந்நிகழ்விற்கு தலைமையேற்றனர்.

இதனையடுத்து, சிரவை_ஆதீனம் குருமகா சன்னிதானங்கள் அகில பாரதத் துறவியர்கள் சங்கத்தின் அறங்காவலராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.



இக்கூட்டத்தில், இராமானந்த சுவாமிகள், வேதானந்தா சுவாமிகள், உள்ளிட்ட சங்கப் பொருப்பாளர்களும் துறவியர் பெருமக்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...