கோவையில் 40 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட போலீஸ் வேன் புதுப்பிக்கப்பட்டு சென்னை போலீஸ் அருங்காட்சியகத்திற்கு எஸ்.பி. தலைமையில் அனுப்பி வைப்பு

>கோவை: கோவை மாநகர் மற்றும் மாவட்ட பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டு பழுதாகி இருந்த போலீஸ் வேன், மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினத்தின் தீவிர முயற்சியால் பழுது பார்க்கப்பட்டு பெயிண்ட் அடிக்கப்பட்டு மீண்டும் செயல்படும் நிலைக்கு உருவாக்கப்பட்டது.


கோவை: கோவை மாநகர் மற்றும் மாவட்ட பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டு பழுதாகி இருந்த போலீஸ் வேன், மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினத்தின் தீவிர முயற்சியால் பழுது பார்க்கப்பட்டு பெயிண்ட் அடிக்கப்பட்டு மீண்டும் செயல்படும் நிலைக்கு உருவாக்கப்பட்டது.

இன்று, புதுப்பிக்கப்பட்ட அந்த வேன் சென்னையில் உள்ள போலீஸ் அருங்காட்சியகத்திற்கு நினைவுச் சின்னமாக அனுப்பி வைக்கப்பட்டது.



கோவை மாவட்டம், மோட்டார் வாகன பிரிவில் காவலர்கள் அலுவலுக்கு 1975 ஆம் ஆண்டு முதல் 1987ஆம்ஆண்டு வரை பயன்படுத்தி, தற்போது பயன்படுத்தப்படாமல் இருக்கும் அறியவகை மாடல் (TNE6000 Hindusthan Bedford 1974) என்ற வாகனத்தை, கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினத்தின், முழு முயற்சியால் புதுப்பிக்கப்பட்டு வந்தது.

சென்னையில் உள்ள அருங்காட்சியகத்திற்கு இன்று (27.08.2021) காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டது.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...