கோவையில் 2,000-லஞ்சம் வாங்கியதாக உணவு கடத்தல் பிரிவு காவல்துறை கைது.!!

கோவை: கோவை அருகே கீரணத்தம் பகுதியில் உணவு கடத்தல் பிரிவு காவலர் 2,000-லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டார்.


கோவை: கோவை அருகே கீரணத்தம் பகுதியில் உணவு கடத்தல் பிரிவு காவலர் 2,000-லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை அருகே உள்ள கிணற்றில் உள்ள உணவு கடத்தல் பிரிவு அலுவலகத்தில் போலீசாகப் பணி செய்து வருபவர் ராஜ்குமார் வயது (40), இவர் காவலர் குடியிருப்பு பாப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் தங்கி வேலைப்பார்த்து வருகிறார்.

இந்தநிலையில் அவர் 2,000-ரூபாய் லஞ்சம் வாங்கும் பொழுது லஞ்ச ஒழிப்பு காவல்துறை மறைந்திருந்து கையும் களவுமாகக் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...