கோவை: கோவையில் திருமணம் ஆகாத விரக்தியில் பெயிண்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த துடியலூர் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (48), பெயிண்டர். இவருக்குத் தொடர்ந்து 30-வயதிலிருந்து பல்வேறு இடங்களில் பெண் பார்த்து வந்துள்ளன. ஆனால் பல்வேறு காரணங்களால் திருமணம் தடைப்பட்டுக் கொண்டே இருந்தது.
தொடர்ந்து வயது ஏறிக்கொண்டே சென்றது. அதனால் அடிக்கடி வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் விரக்தியில் காணப்பட்டதாகத் தெரிகிறது. தொடர்ந்து அவர் திருமணம் ஆகாத விரக்கத்தியில் குடி பழக்கத்திற்கு அடிமையானார்.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் நேற்று அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவர் வீட்டில் யாரும் இல்லாத வேளையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து உறவினர் கொடுத்த தகவலின் பேரில் துடியலூர் காவல்துறை உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறை 174-சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.