திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூலம் வீடியோ கான்பரன்சிங் முறையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.

சுமார் 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வினித் அவர்கள் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், பகல் 12 மணிவரை மாவட்ட ஆட்சியர் கூட்டத்தை நடத்தவில்லை.
இதனால் உடுமலை வேளாண் அலுவலகத்தில் காத்திருந்த விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளியேறிவிட்டனர். விவசாயிகளின் குறையை முறையாக கவனிப்பதில்லை என்றும் காலதாமதமாக கூட்டங்கள் நடத்தப்படுகிறது என புகார் தெரிவித்தனர்.