கோவை சிங்காநல்லூர் பகுதியில் தெரு நாய்கள் மர்மமான முறையில் மரணம் - நடவடிக்கை எடுக்க கோரி பொது மக்கள் புகார்!

கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியில் தொடர்ந்து மர்மமான முறையில் நாய்கள் உயிரிழந்து வருவது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியில் தொடர்ந்து மர்மமான முறையில் நாய்கள் உயிரிழந்து வருவது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை சிங்காநல்லூர் நேதாஜி வீதி டி.எச்.என்.பி குடியிருப்பு பகுதிக்கு வசிக்கக்கூடிய அரவிந்தன் என்பவர் ஒரு மனுவை அளித்தார்.

இந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் தொடர்ந்து நாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்று விடும் சம்பவம் நடைபெற்று வருகிறது. இன்று மட்டும் மூன்று நாய்கள் திடீரென உயிரிழந்துள்ளது. ஒரு சில நாய்கள் மிகவும் சோர்வுடன் காணப்படுகிறது. அதனால் காவல்துறையினர் தலையிட்டு நாய்களை விஷம் வைத்துக் கொள்ளக்கூடிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...