கோவை: ஒப்பந்த பணியாளர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளித்துள்ளனர்.

கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம், கோவை மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில், தூய்மை பணியாளர்கள், குடிநீர், மற்றும் தூய்மை காவலர்கள் என ஒப்பந்தம், சுய உதவிக்குழு, தினக்கூலி தொகுப்பூதியம் என்ற அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு பேரிடர் காலத்தில் தொடங்கப்பட்டு இன்று வரை சிறப்புடன் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இவர்களுக்கு அரசின் எவ்விதமான சட்ட சலுகைகளும் கிடைப்பதில்லை. மேலும், மாநகராட்சியில் ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம், ஊதியம் வழங்குதல், பேரூராட்சிகளில் சுய உதவிக் குழு, தூய்மை, குடிநீர் பணியாளர்களுக்கு நிரந்தர பணி இடங்கள் வேண்டிக் கோரியும், கொரோனா தொற்றில் மரணம் அடைந்த பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும்,
வேலைகளுக்கு ஆட்கள் எடுக்கும் பொழுது சுய உதவிக் குழு மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்திட வேண்டும்.

இது போன்ற கோரிக்கைகள் பி.ஆர். நடராஜன் எம்.பி. தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக மாவட்ட ஆட்சியரை சந்திக்க பி.ஆர்.நடராஜன் எம்.பி. தலைமையில் ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க தலைவர் சி.பத்மநாபன், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஊரக உள்ளாட்சித்துறை சங்க பொதுசெயலாளர் கே.ரத்தினகுமார் மற்றும் சங்க நிர்வாகிகள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமான தூய்மைத்தொழிலாளர்கள் பெருந்திரள் மனு அளிப்பு இயக்கத்தில் பங்கேற்றனர்.