பொள்ளாச்சியில் சமுதாய நலக்கூடம் அமைக்காமல் அரசு ஏமாற்றுவதாகப் புகார் மனு.!!

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் சமுதாய நலக்கூடம் அமைக்காமல் அரசு ஏமாற்றுவதாகப் புகார் மனு அளித்தனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் சமுதாய நலக்கூடம் அமைக்காமல் அரசு ஏமாற்றுவதாகப் புகார் மனு அளித்தனர்.

எங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் ஸ்டாலின் அளித்த வாக்குறுதி 100 நாளாகியும் நிறைவேற்றப்படவில்லை என்று வால்பாறை பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.



வால்பாறையை அடுத்த காளியப்பன் கவுண்டன் புதூர் பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் சமுதாய நலக்கூடம் வேண்டி இன்று மனு அளித்தனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சாந்தி கூறுகையில், "சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக முதலமைச்சர் ஸ்டாலின் எங்கள் தொகுதிக்கு வந்தார். அப்பொழுது எங்கள் பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைத்துத் தர வேண்டி நான் கோரிக்கை வைத்தேன்.

அதற்கு திமுக ஆட்சி அமைந்த மூன்று மாதங்களுக்குள் சமுதாய நலக்கூடம் அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார். ஆனால் திமுக ஆட்சி அமைந்து 100 நாட்களைக் கடந்தும் அவர் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

இதற்கான அரசாணை வெளியிட்டும் அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் செயல்பட்டு வருகின்றனர்.

திருவிழா காலங்களில் தெருக்களில் அமர்ந்து விழா நடத்துவது வெட்கக்கேடாக உள்ளது. அதனால், உடனடியாக எங்கள் கோரிக்கை அரசு அதிகாரிகள் நிறைவேற்றித் தரவேண்டும்.

என்பதே, சாந்தியின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...