மாதாந்திர பராமரிப்பு பணிகள்: வால்பாறையில் இன்று (23.08.21) மின்தடை - மின்சாரத்துறை அறிவிப்பு!

கோவை: வால்பாறையில் மழை காலம் மற்றும் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று (23.08.21) மின் தடை செய்யப்படும் என்று மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.


கோவை: வால்பாறையில் மழை காலம் மற்றும் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று (23.08.21) மின் தடை செய்யப்படும் என்று மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் மழைக்காலங்கள் என்பதாலும் குடியிருப்பு அருகில் மின் கம்பத்தில் அருகிலுள்ள மரங்களால் மின் கம்பியின் மேல் மரங்கள் கிளைகள் படுவதால் மின்சாரம் தடை படுவதை தடுப்பதற்காக அவற்றை சரி செய்யவும் மாதாந்திர பணிக்காக மின்தடை ஏற்படும் என்று வால்பாறை மின்சார துறை அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பாரளை எஸ்டேட் பழைய வால்பாறை,வில்லோனி, வில்லோணி, செடல் டேம், அண்ணா நகர் சோலையார் அணை, சேக்கல்முடி, புதுக்காடு போன்ற எஸ்டேட் பகுதிகளில் மின் தடை செய்யப்படும் எனவும் பொதுமக்கள் உதவுமாறு மின்சாரத்துறை அறிவித்துள்ளது.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...