தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அதிகமான ஊதியம் வழங்க உத்தரவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டி தி.மு.க-வின் சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!!

வால்பாறை: தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அதிகமான ஊதியம் வழங்க உத்தரவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டி தி.மு.க-வின் சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


வால்பாறை: தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அதிகமான ஊதியம் வழங்க உத்தரவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டி தி.மு.க-வின் சார்பில் இனிப்பு வழங்கிகொண்டாடினர்.

கோவை மாவட்டம் வால்பாறையில், சுமார் 30-ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. இந்த தேயிலைத் தோட்டங்களில் சுமார் 50-ஆயிரம் நிரந்தர தற்காலிக தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியம் பற்றிய ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதமே ஒப்பந்தம் காலாவதி ஆன நிலையில் புதிய ஒப்பந்தம் ஏற்படாமல் இழுத்தடித்துப் பட்டு வந்தது.

இந்நிலையில், தமிழகச் சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தினசரி ஊதியமாக ரூபாய் அறிவித்துள்ளார். இந்தியாவிலேயே தமிழகத்தில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகப்படியான ஊதியத்தை அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டி வால்பாறை நகரத் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் காந்திசிலை வளாகத்தில்பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்திக் கொண்டாடினர்.



இந்நிகழ்ச்சியில், நகரக் கழக செயலாளர் வழக்கறிஞர் பால் பாண்டி, தொழிற்சங்க தலைவர் கோழிக்கடை கணேசன், சௌந்தர பாண்டியன்முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் செல்வம், வர்த்தக அணி இணைச் செயலாளர்ஜேப்பியார் பாஸ்கர், வழக்கறிஞர் வினோத்குமார் சத்தியமூர்த்தி, அம்பிகை சுப்பையா ஈ.கா பொன்னுசாமி, மகுடீஸ்வரன், ஏ.சி.கே.அசோக் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...