உடுமலைப்பேட்டை நகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் தீவிரம்!

திருப்பூர்: உடுமலைப்பேட்டை நகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



திருப்பூர்: உடுமலைப்பேட்டை நகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உடுமலைப்பேட்டை நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம் செயல்பட்டு வருகிறது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வீடுகள் கடைகள், ஹோட்டல்கள் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளிட்டவகையிலிருந்து வெளியேறும் கழிவுநீர் பாதாள சாக்கடை அடைக்கப்பட்டுள்ளதால் கழிவு நீர் செல்லும் சாக்கடைகள் அனைத்தும் பயனற்று போனது.

சாக்கடைகளில் குப்பைகள் மற்றும் மணல்கள் சேர்ந்ததால் மழை காலங்களில் மழை நீர் வடியாமல் நகரின் பல பகுதிகளில் தேங்கி விடுகிறது.



இந்த நிலையில், முக்கிய வீதிகளில் உள்ள சாக்கடைகளை சுத்தம் செய்து, அதனை மழைநீர் வடிகால் பாதையாக மாற்ற நகராட்சியில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...