பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை அதிகாரிகள் நல்லிணக்க நாள் உறுதிமொழி!

கோவை: பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில், வருவாய் துறை அதிகாரிகள் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


கோவை: பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில், வருவாய் துறை அதிகாரிகள் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில், சார்-ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானம் தேவ் ராவ் முன்னிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் மற்றும் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தணிகைவேல் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியின்போது, சாதி, இன, மத, மொழி பாகுபாடின்றி அனைத்து மக்களின் ஒற்றுமைக்கும் பாடுபடுவோம் என்றும், எந்த வேறுபாடுகளும் ஈடுபடாமல், அரசியல் அமைப்புச் சட்டத்தின் வழிமுறைகளை பின்பற்றி பிரச்சனைகளுக்கு தீர்த்துக் கொள்வோம் என்றும் வருவாய்த்துறையினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...