வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்க்கு 426-சம்பள உயர்வு.!!

கோவை: தமிழக அரசு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 426-சம்பள உயர்வு படுத்தி உள்ளதாக திமுக தொழிற்சங்கம் தலைவர் முன்னாள் நகர மன்ற தலைவர் கோழிக் கடை கணேசன் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழக அரசு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 426-சம்பள உயர்வு படுத்தி உள்ளதாக திமுக தொழிற்சங்கம் தலைவர் முன்னாள் நகர மன்ற தலைவர் கோழிக் கடை கணேசன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சுமார் 50-ஆயிரம் மக்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 4-வருடத்திற்கு ஒரு முறை சம்பளம் பேச்சுவார்த்தை நடத்தி விலை வாசி அடிப்படையில் ஊதியம் உயர்வு ஏற்படும்.

கடந்த 2016ம் ஆண்டு ஒப்பந்தம் 30.6.21 அன்று நிறைவடைகிறது. இதனால் தோட்ட நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களின் தொழிற்சங்கம் தலைவர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

வால்பாறையிலிருந்து தொழிற்சங்கம் தலைவரும் முன்னாள் நகர மன்ற தலைவருமான கோழிக் கடை கணேசன் சம்பள பேச்சுவார்த்தையில் முதல் அமைச்சருக்கும் பலமுறை நேரில் சென்று மனுக்கள் வழங்கியும் சம்பள பேச்சுவார்த்தையில் ஈடுபடு வந்தார்.



தேயிலைத் தோட்டம் தொழிற்சங்கம் சார்பாக கோழிக்கடை கணேசன் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி. வி. கணேசன் தொழிலாளர்களுக்குக் குறைந்தது 500-ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் என்று மனு வழங்கினார்.

இதன் அடிப்படையில் முதல் அமைச்சர் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் மக்கள் நலன் கருதி ஒரு நாள் ஊதியம் 426-ரூபாய் வழங்கத் தமிழக அரசு அறிவித்துள்ளதாக முன்னாள் நகர மன்ற தலைவர் கோழிக் கடை கணேசன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...