கோவை: கோவையில் வரும் 21-ல் நடைபெறும் ஆரோக்கிய சுதந்திர ஓட்டம் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் தொடங்கி வைக்கின்றனர்.
கோவை: கோவையில் வரும் 21ம் தேதி நடைபெறும் ஆரோக்கிய சுதந்திர ஓட்டம் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் தொடங்கி வைக்கின்றனர்.
சுதந்திர தினத்தின் 75-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, நாட்டில் 744 இடங்களில் ஆரோக்கிய சுதந்திர ஓட்டத்துக்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எங்கே, எப்போது ஓட வேண்டும் என்பதை பங்கேற்பாளரே முடிவு செய்யலாம். ஓடும் பாதையையும் அவரவரே தேர்வு செய்து, வசதியான நேரத்தில் ஓடலாம் என்பது தான், இந்நிகழ்ச்சியின் சிறப்பு...
கோவை மாவட்டத்தில் வரும் 21ம் தேதி இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நேரு யுவகேந்திரா, நாட்டு நலப்பணித்திட்டம், மத்திய அரசின் கள விளம்பரத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து, இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த சுதந்திர ஓட்டத்தை, கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் பாரதியார் பல்கலை துணைவேந்தர் தொடங்கி வைக்கின்றனர்.