வால்பாறை: எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்களின் 59-வது பிறந்தநாள் விழா அக்காமலை கிளைக் கழகத்தில் கொண்டாடப்பட்டது.

சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் 59-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அக்காமலை கிளைக் கழகத்தில் தமிழர் எழுச்சி நாள் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவிற்கு அக்காமலை கிளை கழகத் தலைவர் அமல்ராஜ் தலைமை வகித்தார். செயலாளர் கணபதி சாமி முன்னிலை வகித்தார். விழாவில் வால்பாறை சட்டமன்றத் தொகுதி செயலாளர் வீரமணி கட்சிக் கொடியை ஏற்றிச் சிறப்பித்தார்.
தொடர்ந்து தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு பாயசம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் இணைச்செயலாளர் திருமால்சாமி, முருகன், திருக்குமார், கார்த்தி, விசுவாசி, ராசாமணி, வள்ளி லட்சுமி, ஆசைத்தம்பி கலைவாணன், மாரியப்பன் முனியம்மாள் உட்பட சிறுத்தைகள் பலரும் கலந்து கொண்டனர்.