திருப்பூர்: நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வகையில் திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி எரிசனம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி கோவிந்தராஜ் ஏற்பாட்டில் நடைபெற்றது.

நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வகையில் திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி எரிசனம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி கோவிந்தராஜ் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இவ்விழாவில் தேசிய கொடியேற்றி தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்களைத் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் திலகவதி பழனி குமார் ஊராட்சி மன்ற துணை தலைவர் ராதாமணி செல்வராஜ் மதிமுக செந்தில்குமார் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.