கோவை: 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிணத்துக்கடவு தொகுதியில் பல்வேறு இடங்களில் தேசிய கொடி ஏற்றி திமுக பொறுக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் மரியாதை செய்தார்.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ண தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட குறிச்சி, போத்தனூர் திருமலை நகர், அஷ்டலட்சுமி நகர், சித்தன்னபுரம், சுந்தராபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்துகொண்டு மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்தார்.

மேலும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதேபோல் குறிச்சி பகுதி கார்மேல் நகரில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமை திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சிபிரபாகரன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.