திருப்பூர் உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு..!

திருப்பூர்: திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தை மற்றும் தினசரி மார்க்கெட்டில் மாநகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர், நிகழ்ச்சிக்குப் பின்பு உழவர் சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


திருப்பூர்: திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தை மற்றும் தினசரி மார்க்கெட்டில் மாநகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர், நிகழ்ச்சிக்குப் பின்பு உழவர் சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட தென்னம்பாளையம் உழவர் சந்தை மற்றும் தினசரி மார்க்கெட்டில் மாநகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த மாவட்ட ஆட்சியர் வினீத் திடீரென அதிகாரிகள் எதிர்பார்க்காத சூழலில் உழவர்சந்தை அலுவலகத்திற்கு சென்றார். மாவட்ட ஆட்சியரின் வருகையை எதிர்பார்க்காத அதிகாரிகள் செய்வதறியாது திகைத்தனர்.

பின்னர், உழவர் சந்தையில் கடை ஒதுக்கீடு செய்யும் நடைமுறைகளைக் கேட்டறிந்த அவர் சாலையோரங்களில் விற்பவர்களுக்கு எந்தவிதமான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, எந்த முறையில் கடை ஒதுக்கீடு பணிகள் நடைபெறுகிறது, விவசாயிகளுக்கு மட்டும் கடை ஒதுக்கீடு செய்யப்படுகிறதா என்பதெல்லாம் குறித்து கேட்டறிந்து ஆவணங்களையும் சரிபார்த்தார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....