வால்பாறையில் நகராட்சி சார்பில் கொசு மருந்து அடிக்கும் பணிகள் தீவிரம்..!

கோவை: வால்பாறையில் அண்மையில் விடாது பெய்த அடைமழை குறைந்து நின்றுவிட்டதைத் தொடர்ந்து கொசுக்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து நகராட்சி சார்பில் கொசு மருந்து அடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


கோவை: வால்பாறையில் அண்மையில் விடாது பெய்த அடைமழை குறைந்து நின்றுவிட்டதைத் தொடர்ந்து கொசுக்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து நகராட்சி சார்பில் கொசு மருந்து அடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஒரு மாத காலமாக விடாது மழை பெய்து வந்தது தற்பொழுது சில தினங்களாக மழை குறைந்து இன்று மழை முற்றிலும் நின்றுவிட்டது. இதன் காரணமாக வால்பாறை பகுதியில் கொசு அதிகம் உற்பத்தியாகி உள்ளதாக பொதுமக்களிடமிருந்து நகராட்சிக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து வால்பாறை நகராட்சி சுகாதார துறையினர் வால்பாறை நகர் பகுதி முழுவதும் வாகனம் மூலம் நவீன இயந்திரத்தைக் கொண்டு கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளில் கைகளில் தூக்கி செல்லும் இயந்திரம் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....