கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல்நிலையத்தில், ஆய்வாளராக பணியாற்றி வந்த சுரேஷ் லஞ்சம் வாங்கியதாகக் கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் பொறுப்பு ஆய்வாளராக ஜெயக்குமார் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளராக செந்தில்குமார் நியமனம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி இன்று மாலை கிணத்துக்கடவு காவல்நிலைய ஆய்வாளராக செந்தில்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பொறுப்பேற்றுக் கொண்ட புதிய ஆய்வாளருக்கு சக காவலர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.