மனுவை அமர்ந்தவாறு வாங்கியதற்கு கோவை ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள்..!

கோவை: கோவை ஆட்சியரை மிரட்டும் தோணியில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் பரபரப்பு நிலவியது.



கோவை: கோவை ஆட்சியரை மிரட்டும் தோணியில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் பரபரப்பு நிலவியது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தடுப்பூசி மையங்களை அதிகப்படுத்தக் கோரி மனு அளிக்க அளிக்க இன்று வந்தனர்.

அப்போது, மனுவைக் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் வழங்கினர்.



அப்போது, திடீரென பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், என்ன மரியாதை இல்லாமால், அமர்ந்தவாறு மனுவை வாங்குகிறீர்கள்? என்று ஆட்சியரை நோக்கி கையை நீட்டிப் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்குச் சலசலப்பு ஏற்பட்டது.

அவரை தொடர்ந்து, ஆட்சியரை மிரட்டும் தோணியில் பிற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் பேசியதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...