கோவை: மக்களின் பயன்பாட்டிௐற்காக, மதுக்கரை ஒன்றியம் மாச்சேகவுண்டன்பாளையத்தில் புதிய மின்சார டிரான்ஸ்பார்மர்களை திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியம் மாச்சேகவுண்டன்பாளையத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதைத் தடுக்கும் வழிகள் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கையின்படி மாச்சேகவுண்டன்பாளையத்தில் இரண்டு புதிய மின்சார டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டது. இந்த டிரான்ஸ்பார்மர்களை இன்று மக்கள் பயன்பாட்டிற்காக கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மதுக்கரை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ராஜசேகரன், ஒன்றிய கவுன்சிலர் மாசிலாமணி, மதுக்கரை ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பிரகாஷ், மாவட்ட கவுன்சிலர் ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.