வால்பாறையில் விபத்தில் காயமடைந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி நேரில் சந்தித்து ஆறுதல்!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள மாணிக்கா எஸ்டேட்டில் LD பிரிவில் பலத்த மழையின் போது நிறுவை செட் இடிந்து விழுந்ததில் 5-பெண் தொழிலாளிகள் பலத்த காயமடைந்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள மாணிக்கா எஸ்டேட்டில் LD பிரிவில் பலத்த மழையின் போது நிறுவை செட் இடிந்து விழுந்ததில் 5-பெண் தொழிலாளிகள் பலத்த காயமடைந்தனர்.

இந்நிலையில், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட தொழிலாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி, நகரச் செயலாளர் மயில் கணேசன் கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை வீ அமீது, சலாவுதீன், அன்னூர் சரவணன், பொன் கணேஷ், எஸ்.கே.எஸ்.பாலு ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...